கொல்கத்தா நகர மண்டபம்
கொல்கத்தாவில் உள்ள ஒரு பொதுக் கட்டடம்கொல்கத்தா நகர மண்டபம் என்பது கொல்கத்தாவில் உள்ள ஒரு நகர மண்டபமாகும். இது ரோமன் டோரிக் பாணியில், 1813 இல் கட்டடக் கலைஞரும், பொறியாளருமான மேஜர் ஜெனரல் ஜான் ஹென்றி கார்ஸ்டினால் (1756-1820) கட்டப்பட்டது. ஐரோப்பியர்களின் சமூகக் கூட்டங்களுக்கான இடத்தை உருவாக்க லாட்டரியிலிருந்து திரட்டப்பட்ட 700,000 ரூபாய் நிதியுடன் இது கட்டப்பட்டது.
Read article